TNPSC TAMIL ONLINE TEST 16-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 16-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 16-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 16-08-2018

Welcome to your TNPSC TAMIL ONLINE TEST 2

பெரியாருக்கு பொருத்தமற்றதை கண்டுபிடி?

அண்ணல் அம்பேத்கார் தன்னலமற்றவர் மிகவும் ஆர்வத்துடனும், வேகமுடனும்.


தன்னந்தனியாகச் செயல்பட்டவர். தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் என்று பாராட்டியவர்

மருதத்தின் மேலிட்ட இனிப்புப் போன்றவை?

கீழ்க்கண்டவர்களுள் மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்களை ஈர்த்தோர்?
1. திரு.வி.க. 2 அண்ணா 3. ரா.பி.சேதுப்பிள்ளை 4, சோமசுந்தரபாரதியார் 5. குன்றக்குடி அடிகளார்
அ. கூற்று: பேச்சுவேறு. மேடைப்பேச்சு வேறு
ஆ. காரணம்: பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது ஆனால் மேடைப்பேச்சிலோ உணர்ந்ததை உணர்த்தும் வகையில் தெரிவிக்க வேண்டும்?
தவறான கூற்றைக் கண்டறிக?
மதுரை தமிழ்ச்சங்கத்தை?
1, தமிழ்கெழு கூடல் என்று புறநானூறு கூறுகிறது
2 தமிழ்வேலி என்று பரிபாடல் கூறுகிறது

பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடாங்கும் பாடல் இடம் பெறும் நூல் ?

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில்_______________,_______________


ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள்


கண்டுபிடிக்கப்பட்டன?

காந்தியடிகளை அரை நிர்வாணப் பக்கிரி என்றவர்?

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுக்களை கண்டுபிடி?


1. அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் -திருவள்ளுவர்


2. உலகம் என்ற தமிழ்ச்சொல் உலவு என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது


3. தீம்பிழி எந்திரம் பந்தல் விருத்த- பதிற்றுப்பத்து


4, அந்தக்கேணியும் எந்திரக் கிணறும் -பெருங்கதை


5. உறுமிடத் துதவா உவர்நிலம்- புறநானூறு


6. புல்லாகிப் பூடாய்- திருவாசகம்

அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை?

தவறாகப் பொருந்தியுள்ளது எது?

புது நெறி கண்ட புலவர் என இராமலிங்க அடிகளாரை போற்றியவர் யார்?

ஒருபைசாத் தமிழன் என்ற இதழை வெளியிட்டவர்?

தவறாக பொருந்தியுள்ளது எது?

யார் இவர்?


1. தேம்பாவனி எனும் கிறித்துவக்காப்பியத்தை படைத்தவர


2. எழுத்து சீர்திருத்தம் செய்தவர்


3.குட்டித் தொல்காப்பியம் எனும் தொன்னூல் விளக்கத்தைப் படைத்தவர்.


4. அம்மானை, கலம்பகம் முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றியவர்


5. பரமார்த்த குரு கதை எனும் நகைச்சுவை நூலை எழுதியவர்


6. தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குபவர் என்று சொன்னவர் ரா.பி.சேதுபிள்ளை

ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வல்லளார் எனப் பாராட்டியவர்?

கருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை. தியானநிலை, சமாதிநிலைஎனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றி தமிழுக்கு தொண்டாற்றியவர்?


TNPSC TAMIL ONLINE TEST 16-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 15-08-2018

TNPSC GROUP I II & IV TET NEET STUDY MATERIAL 12-08-2018

This Post Has One Comment

  1. Nice…continue good job

Leave a Reply

Close Menu