TNPSC TAMIL ONLINE TEST 15-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 15-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 15-08-2018

TNPSC TAMIL ONLINE TEST 15-08-2018

உங்களது மின்னஞ்சல் முகவரியை அதற்குரிய இடத்தில் பதிவு செய்யவும் . தேர்வு முடிந்தவுடன் தேர்வு முடிவுகள்  உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

Welcome to your TNPSC TAMIL ONLINE TEST

தவறாக பொருந்தியுள்ளதை கண்டறிக

சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக

கரிசலாங்கண்ணிக்கு பொருந்தாது எது?

தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர் எது?

ராணி மங்கம்மாளுக்கு தொடர்பில்லாதது எது?

பொங்கல் திருவிழாவானது


1 ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மகரந்ததிருவிழா என கொண்டாடப் படுகிறது


2. ஜப்பான், ஜாவா ஆகிய இடங்களில் அருவடை திருவிழாவாக கொண்டாடப் படுகிறது


 

தவறாக பொருந்தியுள்ளது எது?

மரபு கவிதைக்கு பொருந்தாதவர்கள் யார்?


1.சுத்தானந்த பாரதியார்


2.கண்ணதாசன்


3 . பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்


4.தமிழ் ஒளி

கவியரசு கண்ணதாசன் தொடங்காத நூல் எது?

கண்ணதாசன் படைக்காத நூல் எது?

எது சரியாக பொருந்தியுள்ளது?


1. முந்நீர் வழக்கம் தொல்காப்பியம்


2. கலம்செய்கம்மியர் புறநானூறு


3. விளைந்து முதிர்ந்த விழமுத்து-மதுரைக்காஞ்சி


4. பொன்னுக்கு மிளகு அகநானறு

ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் குறிப்பிடாதது

ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அறியாதொருஇலக்கிய பணி என்றவர்

மு..வின் அறிவுரைகளில் இல்லாதது எது?

தவறாக கூற்றைக் கண்டறிக?

கல்தோன்றி மண்தோன்றாத காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என தமிழின் தொன்மையைக்கூறும்.நூல்

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள நாடுகள்?


1, இலங்கை


2, சிங்கப்பூர்


3, மலேசியா


4, லண்டன்

சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல்கடந்துசென்ற குறிப்பு இடம் பெற்றுள்ள நூல்

கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.-வின் உரைநடை நூல் எது?

தான் தனியாக வாழவில்லை தமிழோடு தான்வாழ்கிறேன் எனறவர்?

வீறு நடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேருன்றிய நாள்முதல் உயிர்மொழி

உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்ற சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள்?

கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்ந்து தவறான கூற்றைக் கண்டறிக?

இந்திய குடிமக்கள் தனியாகவோ ஓர் அமைப்பின் மூலமாகவோ தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் எந்த பிரிவின் கீழ் தகவல் பெறலாம்?

யார் இவர்?

1, இவர் மதுரையை அடுத்த விளாச்சேரியில் பிறந்தவர்


2, தமிழ்பயிலும் மாணவர்களை இயற்றமிழ் மாணவர் என பெயரிட்டு அழைத்தவர்.


3. நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்


4, இவருக்கு திராவிட சாஸ்திரி என்ற பட்டத்தை சி.வை.தாமோதரனார் வழங்கியுள்ளார்.


5. தனிப்பாசுரத்தொகை எனும் நூலில் ன்பெயரை மாற்றிக்கொண்டவர்


6. சித்திரக்கவி என்னும் நூலை எழுதியவர்


7. கட்டுரைகளை தொகுத்து தமிழ் வியாசங்கள் என்ற பெயரில் வெளியிட்டவர்

தவறாக கூற்றைக் கண்டறிக?

TNPSC TAMIL ONLINE TEST 15-08-2018

 

TNPSC ONLINE TEST AUGUST TIME TABLE

TNPSC GROUP I II & IV TET NEET STUDY MATERIAL 12-08-2018

Leave a Reply

Close Menu