WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv
Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA
TNPSC TAMIL MODEL QUESTION 28-11-2018
TNPSC TAMIL MODEL QUESTION 28-11-2018
யானையைக் கொன்று அதன் தோலைத் தன்மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி
போர்த்தவர்?
A )கஜசம்ஹார மூர்த்தி
B )லிங்கோத்பவர்
C )கண்ணப்பர்
D) குகன்
மேரி கியூரி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு
A ).1935
B)1911
C )1903
D)1931
அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் எழுதியவர்
A) ஜயவர்ஷினி
B) உ.வே.சா
C) முத்து
D) ஜானகி மணாளன்
TNPSC TAMIL MODEL QUESTION 28-11-2018
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே” என பாடியவர்
A) வள்ளலார்
B)பாரதியார்
C) பாரதிதாசன்
D)கவிமணி
அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவிய ஆண்டு
A)1865
B) 1872
C)1823
D)1867
ஊரும் பேரும்” என்றும் நூலின் ஆசிரியர் யார்?
A) பாரதிதாசன்
B) இரா.பி. சேதுபிள்ளை
C)உடுமலை நாராயண கவி
D) கல்யாணசுந்தரம்
கோப்ராக்சிகள் எனும் வலிநீக்கி எந்த பாம்பின் நஞ்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது?
A)நல்லபாம்பு
B) கட்டுவிரியன்
C)ராஜநாகம்
D) நாகப்பாம்பு
நாட்டுபுறப்பாடல் மொத்தம் எத்தனை?
A) 5
B)7
C) 8
D) 18
TNPSC TAMIL MODEL QUESTION 28-11-2018
அகவிலை பொருள் கூறுக.
A)தானிய விலை
B) நாழி
C) மொத்த விலை
D) தானியம்
“ஆற்றுணா வேண்டுவது இல்” என்ற பாடல் வரியின் ஆசிரியர்
A) ஒளவையார்
B)முன்றுரை அரையனார்
C) விளம்பிநாகனார்
D) நல்லாதனார்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மாகவிஞர்
A)பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி
D) வள்ளலார்
“நன்கணியர்” பிரித்து எழுதுக.
A)நன்கு + அணியர்
B) நல் அமானியர்
C) நன்மை + அரியர்
D) நல்ல + அணியர்
நாலடியாரில் உள்ள மொத்த பாடல்களின் எனர்களிக்கை.
A) 401
B) 500
C) 400
D) 501
பட்டாசு வெடிக்காத ஊர்
A) பழவேற்காடு
B)கூந்தன் குளம்
C) திருநெல்வேலி
D) கோடியக்கரை
முரப்பநாடு எந்த மண்டலத்தைச் சார்ந்தது?
A)கொங்கு மண்டலம்
B) சோழ மண்டவம்
C) சேர மண்டலம்
D)பாண்டிய மண்டலம்
TNPSC TAMIL MODEL QUESTION 28-11-2018