TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018

TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018

TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018

TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018

வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” என்ற வரி
இடம் பெற்ற நூல்
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) புறநானூறு
(D) ஐங்குறுநூறு

Ans: A

. கீழ்கண்ட எந்த நூல் புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரால் தொகுக்கப்பட்டது?
(A) புறநானூறு
(B) ஐங்குறுநூறு
(C) கலித்தொகை
(D) அகநானூறு

Ans: B

உவமை ஒரு தொடராகவும் பொருள் ஒரு தொடராகவும் நிற்க உவமவுருபு மறைந்து நிற்பது

(A) உவமையணி
(B) உருவக அணி
(C) இல்பொருள் உவமையணி
(D) எடுத்துக்காட்டு உவமையணி

Ans: D

“கேளாங்நங் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக்
கோளாய நீக்குபவன் கோளியெம் பெருமானே” என்ற பாடலை பாடியவர் பிறந்த ஊர்
A) சீர்காழி
(B) திருவாமூர்
(C) திருநாவலூர்
(D) திருவாதவூர்

Ans: A

தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்று பாராட்டப்பெறுபவர்.
(A) பாரதிதாசன்
(B) ந.பிச்சமூர்த்தி
(C) வாணிதாசன்
(D) முடியரசன்

Ans: A

தவறான இணையைக் காண்
(A) கறுப்பு மலர்கள் = நா.காமராசன்
(B) சூரிய நிழல் = ஈரோடு தமிழன்பன்
(C) காவியப்பாவை = துரைராசு
(D) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம் = ந.கருணாநிதி

Ans: B

காளத்தி வேடன் எனப்படுபவர்
(A) குகன்
(B) சிவன்
(C) கண்ணப்பன்
(D) இராமன்

TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018

Ans: C

சரியான இணையைக் காண்க.
(A) பாலைத்திணை =அம்மூவனார் (B) முல்லைத்திணை = கபிலர்
(C) குறிஞ்சித்திணை=ஓதலாந்தையார் (D) மருதத்தினை = ஓரம்போகியார்

Ans: D

திராவிடர்களை “மலைநில மனிதர்கள்” என்று அழைப்பவர்
(A) கால்டுவெல்
(B) கமில் சுவலபில்
(C) குமரிலபட்டர்
(D) ஈராஸ் பாதிரியார்

Ans: B

ஈரொற்று மெய்ம்மயக்கத்திற்கு பொருந்தாத ஒன்று
(A) காய்ச்சல் (B) அச்சம்
(C) தேர்க்கால் (D) வீழ்ச்சி

Ans: B

DOWNLOAD TNPSC TAMIL MODEL QUESTION 15-10-2018

TNPSC GROUP I II & IV TET NEET Model Question 30-06-2018

Leave a Reply

Close Menu