TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018

TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018

WHATSAPP GROUP LINK NEW : https://chat.whatsapp.com/EJFIS8Rj5oBF8zQV2W7FgJ

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/Kvxogj3ZUzZ193Mk0bxKwq Group Full

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv

Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA


TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018

TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018

ஒரு பண்ணையில் சில வாத்துகளும், சில பசுக்களும் உள்ளன. தலைகளின் எண்ணிக்கை 68, கால்களின் எண்ணிக்கை 198 எனில், அங்குள்ள வாத்துகளின் எண்ணிக்கை?
a. 68
b. 62
C. 31
d. 37

Answer: d

ஒரு பொருளின் விலை முதலில் 20% அதிகரிக்கப்படுகிறது. பிறகு 25% குறைக்கப்படுகிறது எனில், பொருளின் விலையில் ஏற்படும் நிகர மாறுபாடு என்ன?
a. 5% இலாபம்
b. 5% நட்டம்
C, 10% இலாபம்
d. 10% நட்டம்

Answer: d

ஒருவரின் ஊதியம் முதலில் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில்,அவரது ஊதியத்தில் ஏற்பட்ட மாறுபாடு என்ன?
a, 0.5% அதிகம்
b. 0.5% குறைவு
C. 1% அதிகம்
d. 1 குறைவு

Answer: d

ஒரு மாணவர் 25% மதிப்பெண்கள் பெற்று 60 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார், மற்றொரு மாணவர் 50% பெற்று தேர்ச்சியடைய தேவையான
மதிப்பெண்களை விட 40 மதிப்பெண்கள் கூடுதலாக பெறுகிறார் எனில், அந்த தேர்வில்
அதிகபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு
a. 300
b. 400
C. 500
d. 600

Answer: b

TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018

ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு குறிப்பிட்ட காலத்தில் 8% எளிய வட்டியில் ரூ. 500 ஆகிறது.அதே கால அளவில் 2% எளிய வட்டியில் ரூ. 200 ஆகிறது எனில், அசல் எவ்வளவு?
a. ரூ. 80
b. ரூ. 100
C. ரூ. 120
d. ரூ. 150

Answer: b

எளிய வட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை 4 ஆண்டுகளில் ரூ. 1125 ஆகிறது.
7 ஆண்டுகளில் ரூ. 1200 ஆகிறது எனில் அசல் எவ்வளவு?
a. Rs, 1000
b. Rs. 1025
C, Rs, 1050
d. Rs. 1075

Answer: b

5% எளிய வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையின் மீதான வட்டி 200 எனில் அந்த தொகைக்கு அதே கால அளவில் அதே வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியாக எவ்வளவு. கிடைக்கும்?
a. Rs. 205
b: Rs. 210
c, Rs. 225
d. Rs. 250

Answer: a

. கூட்டு வட்டியில் ஒரு குறிப்பிட்ட தொகை 5 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் எத்தனை. ஆண்டுகளில் 16 மடங்காகும்?
a, 10
b, 15
c. 20
d. 25

Answer: c

2 ஆண்டுகளில் 5% வட்டி விகிதத்தில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு
ரூ. 16 எனில் தனிவட்டி எவ்வளவு?
a. Rs. 840
b. Rs. 932
C. Rs. 520
d. Rs. 640

Answer: d

a+b: b+c: Ca = 6:7:8 மற்றும் a+b+c = 14 எனில், c=?
a.6
b.7
C. 8
d, 10

Answer: a

TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018

TNPSC MODEL QUESTION 23-12-2018

TNPSC 

Leave a Reply

Close Menu