CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018

CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018

CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018

CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018

2022-ல் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு?
a. பாகிஸ்தான்
b. சௌதி அரேபியா
C. கத்தார்
d. இந்தோனேஷியா
Answer:c

உலக நீரிழிவு தினம்?
a. நவம்பர் 15
b. நவம்பர் 16
C. நவம்பர் 11
d. நவம்பர் 14
Answer:d

முதல் உலகப்போர் நினைவு தினம்
a. நவம்பர் 11
b. நவம்பர் 1
C. நவம்பர் 30
d. நவம்பர் 14
Answer:a

‘அபெக் உச்சிமாநாடு 2018’ நடத்திய நாடு?
a. நியூசிலாந்து
b. நியூகினியா
C. சுவிட்சர்லாந்து
d. ஸ்வீடன்
Answer:b

 

CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018

நிலமுறைகேடுகளை தடுக்க மனிதர்களுக்கு ஆதார் எண் போன்று நிலங்களுக்கு 11 இலக்க ஆதார் எண் வழங்கும் திட்டம் துவங்கிய மாநிலம்?
a. தெலுங்கானா
b. உத்திரப்பிரதேசம்
C, தமிழ்நாடு
d. ஆந்திரா
Answer:d

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றவர்?
a. புகழேந்தி
b. V.K.தஹில்ரமணி
C. விஜய்நாராயணன்
d. எஸ்.பிரபாகரன்
Answer:a

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை?

a. 60
b. 75
C. 100
d. 50
Answer:b

உலக அளவில் திறமையானோரை உருவாக்குவதில் இந்தியாவின் இடம்?
a. 51
b. 54
C. 53
d. 39
Answer:c

உலக டி.வி. தினம்?
a. நவம்பர் 19
b. நவம்பர் 20
C. நவம்பர் 21
d. நவம்பர் 27
Answer:c

20. இந்தியாவில் டிவி அறிமுகமான ஆண்டு?
a.1959
b. 1947
C, 1950
d. 1935
Answer:a

TNPSC MODEL QUESTION 2-12-2018

TNPSC LATEST NOTIFICATION

CURRENT AFFAIRS AYAKUDI PART 2 25-11-2018

Leave a Reply

Close Menu