WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP
WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv
Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA
1.உலக ஈரநில தினம் பிப்ரவரி 2
2. தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே மீண்டும் கப்பல் இயக்க இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங் அறிவித்துள்ளார்.
3. சென்னை மாநகராட்சி சார்பில் 378 இடங்களில் சைக்கிள் பகிர்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
4.2018-19 பட்ஜெட்
வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை
விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதல் 2,000கோடி நிதியுதவி
மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரின் விலக்கு பெறலாம்
மிகவும் மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ1 லட்சம் வரை விலக்கு பெறலாம்
சவுபாக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் நான்கு கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் எட்டு கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்
தேசிய அளவில் புதிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 5 லட்சம் ரூபாய் குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
ரயில்வே துறைகளுக்கு 1.48லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
குடியரசுத் தலைவர் சம்பளம் 5 லட்சமாக உயர்த்தப்படும்
ஆதார் மூலம் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையும்
அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும்
நாடு முழுவதும் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன இது 5 மடங்காக உயர்த்தப்படும்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
நாடு முழுவதும் 24 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
51 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 75,000கோடி கடன் வழங்கப்படும்