Current Affairs 01.02.2018

Current Affairs 01.02.2018

WHATSAPP GROUP LINK NEW : https://chat.whatsapp.com/EJFIS8Rj5oBF8zQV2W7FgJ

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/Kvxogj3ZUzZ193Mk0bxKwq Group Full

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/FA0E3h5Yfh4B9MaxHdVMRP

WHATSAPP GROUP LINK https://chat.whatsapp.com/I0YzEeJQtB48EIsQG3VvLv

Telegram Group https://t.me/joinchat/JDfvGRN_CwZyxkipBYIJGA


1. 2018-19 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல். இது அருண்ஜெட்லி யின் 5வது பட்ஜெட் தாக்கல் ஆகும்.

2. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக கோவா வரும் அக்டோபர் 2 அறிவிக்கப்படும் என மனோகர் பாரிகர் அறிவித்துள்ளார்

3.புதிய ரூ.50 மற்றும் 200 நோட்டுகளை ஆய்வு செய்யுங்கள் டெல்லி நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்.

4.மொபைல் எண்ணை மாற்றும் கட்டணம் ரூ19 இருந்து ரூ.4 ஆக குறைப்பு .டிராய் அறிவிப்பு.

5.மேகாலயம், நாகலாந்து மாநிலங்களில் அடுத்த மாதம் 27 ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

6.பிரான்ஸ் உடன் இணைந்து தயாரித்த 3வது ஸ்கர்பியன் வகை நீர்முழ்கி கப்பல் கரஞ்ச் இந்திய கடற்படையில் சேர்ப்பு.

7.சர்வதேச அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 32 வது இடத்தில் இருந்த இந்தியா 42வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வழங்கிய தகவல் ஆகும்.

8.மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் முதன்முறையாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான ‘விளையாடு இந்தியா ‘போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

9. ஜம்மு காஸ்மீரில் பாயும் ஜீலம் , சேனாப், சிந்து, ராவி ஆகிய நான்கு நதிகளை தேசிய நீர்வளிப்பதைகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

10. இந்திய ஓபன் குத்து சண்டை போட்டியின் மகளிர் பிரிவில் 5 முறை உலக சாப்பியனான இந்தியாவின் மேரிகோம் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

11. தமிழ்நாடு இசை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பிரமீளா குருமூர்த்தி பொறுப்பேற்பு.

12. ஸ்கைப் முலமாக பேசும் வசதியுடன் பன்னாட்டு ஆன்லைன் வணிகம் கோ-ஆப்டெக்ஸில் தொடங்கி வைத்தார் ஓ.எஸ். மணியன் .

Leave a Reply

Close Menu